எப்டி என் சாமர்த்தியம்
15 ஆவணி 2014 வெள்ளி 06:37 | பார்வைகள் : 15690
ராமு தனிமையில் பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார் அவனது நண்பர் சோமு.
தனிமையில் பேசுகிறானே என்னாயிற்று ராமுவிற்கு என்ற அக்கறையில் அவனது அருகில் செல்கிறான் சோமு.
அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனப் பாருங்களேன்...
சோமு : ராமு, பார்க்கில் தனியாக அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்...?
ராமு : பார்த்தால் தெரியவில்லையா... நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
சோமு : பேசிக் கொண்டிருக்கிறாய் சரி, ஆனால், யாருடன்?
ராமு : நேரத்துடன்...
சோமு : என்ன நேரத்துடனா..? ஏன்?
ராமு : நேரம் மிக வேகமாக உபயோகமில்லாமல் கடந்து, என் வாழ்க்கையை வீணடித்து விட்டது...
சோமு : அதற்காக...?
ராமு : அதற்காக நான் இப்போது பதிலுக்கு அதனுடன் பேசி அதன் ‘நேரத்தை' வீணாடிக்கறேன். எப்பூடி ப்ரோ....
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan