Paristamil Navigation Paristamil advert login

சிக்கன் பிரியாணில உலக சித்தாந்தமே இருக்குடா...

சிக்கன் பிரியாணில உலக சித்தாந்தமே இருக்குடா...

11 புரட்டாசி 2014 வியாழன் 10:22 | பார்வைகள் : 12525


 மச்சி, உலகமே பதில் தேடிட்டு இருக்கற கேள்விக்கு நா ஈசியா பதில் கண்டு பிடிச்சுட்டேண்டா...

 
அப்படி என்னடா கண்டுபிடிச்சே?
 
கோழி வந்ததா? இல்ல முட்டை முதலில் வந்ததாங்கிற கேள்விக்கு பதில் நா கண்டுபிடிச்சுருக்கேன்..
 
அப்படியா, உன் பதிலச் சொல்லு பார்ப்போம்...
 
கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது...
 
அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
 
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!! எப்பூடீ...
 
அட சாப்பாட்டு ராமா...

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்