25 வருஷமா ஒரே ஒரு சண்டை தானாம்!

15 கார்த்திகை 2020 ஞாயிறு 14:20 | பார்வைகள் : 13568
தோழி: எப்படி இருக்கிற. பார்த்து பல வருமாச்சே.
இரண்டாவது தோழி: நான் நல்லாத்தான் இருக்கேன்.
தோழி: உன் புருஷன் எப்படி?
இரண்டாவது தோழி: கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவை தான் சண்டை போட்ருக்கேனா பாத்துக்கோ.
தோழி: என்னடி சொல்றே. அவ்வளவு நல்லா வாழ்றீங்களா?
இரண்டாவது தோழி: அதில்லடி. அந்த ஒரு சண்டையில் கோவிச்சுகிட்டு வீட்டை விட்டு போனவர் தான். 25 வருஷமா வீட்டுக்கே வரலை.
தோழி: ????????
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025