Paristamil Navigation Paristamil advert login

இமயமலை சாமியார்

இமயமலை சாமியார்

5 மாசி 2021 வெள்ளி 09:46 | பார்வைகள் : 14387


இமயமலை சாமியாரிடம் பாதசாரி ஒருவர் நடத்திய பேச்சு வார்த்தை

 
இமயமலை மீது ஒரு சாமியார் வாழ்ந்து வந்தார்
 
அந்த இடத்தை பார்க்க ஒரு இளைஞர் சென்றார். கடுமையான குளிர் இளைஞரால் சமாளிக்க முடியவில்லை. சாமியார் மட்டும் எப்படி இந்த குளிரை சமாளிக்கிறார் என்று இளைஞருக்கு மிகுந்த ஆர்வம்.
 
அதை அந்த சாமியாரிடம் கேட்டுவிடுவது என்று தீர்மானித்தார்.
 
சாமி எனக்கு சின்ன வயது எனக்கே இந்த குளிரை தாங்க முடியவில்ல.
உங்களுக்கு எப்படியும் வயது 65 இருக்கும் நீங்கள் எப்படி இந்த குளிரை சமாளிக்கிறீங்கனு கேட்டான்.
 
அதுக்கு அந்த சாமியார் சொன்னாரு வேற எதுவும் இல்ல துளசியும், டீயும் தான் அதுக்கு காரணம் சொன்னாரு.
இந்த ரெண்டுல உனக்கு என்ன வேணும்னு சொல்லு தாரேன் சொன்னார் .
 
அதுக்கு அந்த இளைஞன் டீ குடுங்க சாமினு சொன்னார்.
உடனே அந்த சாமியார் துளசி ஒரு கிளாஸ் டீ கொண்டுவாம்மானு சொன்னார்...

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்