Paristamil Navigation Paristamil advert login

ஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா

ஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா

10 சித்திரை 2021 சனி 11:24 | பார்வைகள் : 13172


“ஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா ”

 
“என்ன சார்! கோழிப்பண்ணை வைக்க போறேன்னு, போன வாரம் நூறு கோழி குஞ்சு வங்கிட்டுப்போனிங்க… என்ன ஆச்சு?”
 
“ஒன்னும் வளரலப்பா…”
 
“சரி சார்! இந்த தடவையாவது எல்லா கோழி குஞ்சும் நல்லா வளர்ந்து நீங்க பெரிய ஆளா வரணும்”
 
“வருவோம்ல… போன தடவ என்ன தப்புன்னு கண்டுபிடிச்சிட்டோம்ல”
 
“போன தடவ என்ன சார் தப்பு?”
 
“ரொம்ப ஆழமா நட்டுட்டேன்”

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்