என்ன ஒரு காலக்கொடுமை கதிரவா!

13 ஆடி 2020 திங்கள் 15:03 | பார்வைகள் : 12753
போன வருஷம் சும்மா இருந்தேன் , வேலைவெட்டிக்கு போகாம தண்டச்சோறு தின்னுட்டு இருக்கு பார், இது எல்லாம் என்னிக்கி தான் திருந்த போகுது சொன்னவங்க எல்லாம்....
இந்த கொரனா வந்த அப்புறம்....
என்னைய பாத்து , உன்ன மாரி எல்லோரும் இருந்தா மட்டும் தான் இந்த உலகத்தை காப்பாத்த முடியும் பெருமையா சொல்றானுங்க ,
என்ன ஒரு காலக்கொடுமை கதிரவா!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025