அப்பாவோட ஆசையே அதுதான்

23 தை 2023 திங்கள் 12:29 | பார்வைகள் : 12237
மகன் - என்னுடைய உடம்பை நான் இறந்த பிறகு ஒரு மெடிகல் காலேஜுக்கு தானம் பண்ணப்போறேன்.
அம்மா - அப்படியா? நல்ல காரியம். உனக்கு எப்படி இந்த மாதிரி எண்ணம் வந்தது?
மகன் - என் அப்பாவோட ஆசையே அதுதான்.
அம்மா - அப்படி என்ன ஆசை?
மகன் - என்னை எப்படியாவது மெடிகல்காலேஜுலே சேர்க்கணும்னு ஆசைப்பட்டார்,
அம்மா - ...........?????
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025