உலகின் 8வது இயற்கை அதிசயம் கண்டுபிடிப்பு!
16 ஆனி 2017 வெள்ளி 06:03 | பார்வைகள் : 14164
நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலையானது காணப்படுகின்றது. இந்த எரிமலை செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது.
இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும்.எனினும் இப் பகுதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இதனால் உலகின் 8 வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை
எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan