தாடி வளர்க்கும் ஆண்கள் அறிய வேண்டிய தகவல்!
19 வைகாசி 2019 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 7909
தாடி வளர்க்கும் ஆண்களே! இதோ நீங்கள் அறிய வேண்டிய தகவல்..
நாய்களின் தோலையும் மனிதர்களின் தாடியையும் ஒப்பிடுகையில் ஆண்களின் தாடியில் அதிக நுண்ணுயிர்கள் இருப்பதாக
சுவிட்சர்லந்தைச் சேர்ந்த Hirslanden மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
தாடி வைத்த 18 ஆண்களும் 30 நாய்களும் பங்குபெற்ற ஆய்வில், அனைத்து ஆண்களுக்கும் நுண்ணுயிர் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாடி வளர்ப்பது கடினம். ஆனால் தாடியைச் சுகாதாரத்துடன் பராமரிப்பது அதைவிடக் கடினம். அதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த ஆய்வு முடிவு.


























Bons Plans
Annuaire
Scan