உலகின் மிகவும் பழமையான குகையில் வரையப்பட்ட ஓவியம் கண்டுபிடிப்பு!

31 ஐப்பசி 2021 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 12849
உலகில் மிகவும் பழமையான குகையில் வரையப்பட்ட விலங்கின் ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுலவேசி தீவில் உள்ள குகை ஒன்றினை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது குகையில் பன்றியின் மற்றும் மானின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. பெரும்பாலும் சிதலமடைந்திருந்த ஓவியங்களை ஆய்வு செய்தபோது, அவை ஓடுவது போல வரையப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த ஓவியங்கள் 45 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025