உலகின் மிக உயரமான பெண் வீட்டில் இருந்தபடி வாக்களிப்பு !
15 வைகாசி 2023 திங்கள் 11:08 | பார்வைகள் : 14350
துருக்கியில் நடைபெற்ற தேர்தலின் போது உலகின் மிக அதிக உயரமுடைய பெண் ஓருவர் வீட்டில் இருந்தபடி வாக்களித்துள்ளார்.
Rumeysa Gelgi gi என்ற பெயர் கொண்ட 24வயது உடைய பெண் கடந்த 2021ஆம் ஆண்டில் உலகின் மிக அதிக உயரமான பெண் என கின்னஸ் சாதனை படைத்தார்.
Weaver Syndrome என்ற அரிய வகை மரபணு நோயுடன் பிறந்த தால் அவருக்கு அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு நகர்வதில் சிரமம் காரணமாக வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan