Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் தீப்பிழம்புகளுடன் பூமியில் விழுந்த விண்கல்!

கனடாவில் தீப்பிழம்புகளுடன் பூமியில் விழுந்த விண்கல்!

8 புரட்டாசி 2017 வெள்ளி 04:28 | பார்வைகள் : 13219


கனடாவில் வானத்தில் விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது. 
 
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 4ம் திகதியன்று இரவு வானத்தில் இருந்து விண்கல் ஒன்று பூமியில் விழுந்துள்ளது. 
 
இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. 
 
அந்நாட்டு நேரப்படி இரவு 10 மணியளவில் தீப்பிழம்புகளுடன் அந்த விண்கல் கீழே விழுந்தது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நாட்டு தீயணைப்பு அதிகாரி ஒருவர், விண்கல் குறித்த செய்தியை உறுதி செய்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்