புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா!

7 ஆவணி 2020 வெள்ளி 14:30 | பார்வைகள் : 12273
சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
ஜியுவானில் உள்ள ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் -2 டி கேரியர் ராக்கெட் மூலம் காஃபென்-9 04 என்ற செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்டது.
நில அளவீடுகள், நகர திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1