Paristamil Navigation Paristamil advert login

பிரகாசமாக எரிந்து விழுந்த விண்கல்!

பிரகாசமாக எரிந்து விழுந்த விண்கல்!

11 ஐப்பசி 2020 ஞாயிறு 09:30 | பார்வைகள் : 11845


மெக்ஸிகோவில் விண்கல் ஒன்று மிகவும் பிரகாசமாக எரிந்து விழுந்தது.

 
அங்குள்ள மாண்டரே நகரில் நேற்று முன்தினம் இரவு விண்கல் ஒன்று மிகவும் பிரகாசமாக எரிந்தபடியே விழுந்தது.
 
இதனால் நகரம் முழுவதும் வெளிச்சமாகக் காட்சியளித்தது.
 
இதனைக் கண்ட மக்கள் ஆச்சரியமும், அச்சமும் அடைந்தனர்.
 
பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தபோது விண்கல் உடைந்து போயிருக்கலாம் என மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்