Paristamil Navigation Paristamil advert login

Samsung Galaxy S26 Ultra அறிமுகம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

Samsung Galaxy S26 Ultra அறிமுகம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

12 தை 2026 திங்கள் 09:48 | பார்வைகள் : 180


Samsung Galaxy S26 Ultra பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய ஸ்மார்ட்போன் 2026-இல் அறிமுகமாக உள்ளது. Galaxy S26 Ultra, சம்சுங் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மொடல் ஆகும்.
இதில் 6.9 அங்குல AMOLED திரை மற்றும் 120Hz refresh rate வழங்கப்பட்டுள்ளது.
Snapdragon 8 Gen 5 processor கொண்டு இயங்கும் இந்த மொடல், வேகமான செயல்திறனை வழங்கும். 
200MP பிரதான கமெரா, 50MP ultra-wide, 12MP telephoto கமெரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. 
இதில் 12GB RAM மற்றும் 512GB storage வரை கிடைக்கும். மேலும், Android 16 இயங்குதளம் மற்றும் One UI 8 உடன் வருகிறது. 
பேட்டரி: 6000mAh திறனுடன், 65W fast charging வசதியுடன் வெளியாகவுள்ளது.
Galaxy S26 Ultra இந்தியாவில் சுமார் ரூ.1,15,000 விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Flipkart, Amazon போன்ற ஓன்லைன் தளங்களில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
Galaxy S26 Ultra, Apple iPhone 17 மற்றும் பிற பிரீமியம் மொடல்களுக்கு போட்டி தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 
மேம்பட்ட கமெரா மற்றும் சக்திவாய்ந்த processor காரணமாக, புகைப்படம், கேமிங், multitasking ஆகியவற்றில் சிறந்த அனுபவம் கிடைக்கும்.
இந்திய சந்தையில், சம்சுங் தனது பிராண்ட் நிலையை வலுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்