Paristamil Navigation Paristamil advert login

சிம்பு படத்தில் தனுஷா?

சிம்பு  படத்தில் தனுஷா?

4 தை 2026 ஞாயிறு 11:37 | பார்வைகள் : 412


தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிலம்பரசனை வைத்து 'அரசன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகிறது.

தற்போது இதன் தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டியில் அரசன் படம் குறித்து கூறியதாவது, "அரசன் படத்தின் கதைக்களம் வடசென்னை உலகில் தான் வருகிறது. ஆனால், தனுஷ் இந்த படத்தில் இல்லை. ஏனெனில், தனுஷ் ஜெயிலில் இருந்தபோது இந்த கதைக்களம் நடைபெறுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு சரியான நேரத்திற்கு வருகிறார். கேரவனுக்கு எல்லாம் சிம்பு செல்வது இல்லை, நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்" என தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்