'டிமான்டி காலனி - 3' படத்தின் போஸ்டர் எப்போது?
31 மார்கழி 2025 புதன் 14:59 | பார்வைகள் : 205
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான திகில் திரைப்பட வரிசையாக உருவெடுத்துள்ள 'டிமான்டி காலனி' படத்தின் மூன்றாம் பாகம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி - 2' திரைப்படம் சுமார் 80 கோடி ரூபாய் வரை வசூலித்து மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், 'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை ஜனவரி 1, காலை 11:11 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புத்தாண்டு பரிசாக வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு அருள்நிதி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan