கோரளா ஸ்டைலில் இறால் வறுவல் செய்யலாமா?
24 மார்கழி 2025 புதன் 12:36 | பார்வைகள் : 116
சண்டே ஸ்பெஷல் குக்கிங்ல இறால் வச்சு கிரேவி, தொக்குனு எப்பவும் சமைச்சு சாப்பிட்டு போர் அடிச்சுருச்சா.. தேங்காய் எண்ணெய் வச்சு கோரளா ஸ்டைலில் இறால் வறுவல் செய்யலாமா.. எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க மக்களே.
தேவையான பொருட்கள் : இறால்மீன், தேங்காய் எண்ணெய், தேங்காய், பெரிய வெங்காயம், அரிசிமாவு, உப்பு, மிளகு தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், எழுமிச்சை பழம், கருவேப்பிலை,
செய்முறை: இறால் மீன் வாங்கி நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். பின் மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து விட்டு நன்றாகக் மிக்ஸ் ஆகும் வரை பிசைந்து கொள்ளவும்.
இதன் இடித்த இடித்த சோம்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் எழுமிச்சை சாறு, உப்பு மற்றும் அரிசி மாவு சேர்த்து கொண்டு 30 நிமிடம் வரை ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஊரவைத்த இறாலை அதில் போட்டு சற்று வேகவிட்டு பின் கருவேப்பிலை சேர்த்துக் கொண்டு வேகவைக்கவும்.
பின் ஊறவைத்த மசாலாவை எடுத்து அதில் தேங்காய் துருவி சேர்த்துக்கொண்டு மற்றும் பெரிய வெங்காயம் நறுக்கிய அதில் போட்டுக் இறாலில் போட்டு நன்றாக சேரும் வரை வதக்கி எடுத்தால் கமகமன்னு தேங்காய் எண்ணெய் மனத்துடன் கேரளா ஸ்டைலில் இறால் வறுவல் சமைக்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan