Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்

20 மார்கழி 2025 சனி 17:59 | பார்வைகள் : 220


இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக தங்க விலையில் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இன்று(20), 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

 

 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்