Paristamil Navigation Paristamil advert login

உயிரிழனங்கள் கடத்தல் அதிகரிப்பு!!

உயிரிழனங்கள் கடத்தல் அதிகரிப்பு!!

11 மார்கழி 2025 வியாழன் 18:31 | பார்வைகள் : 281


இந்த 2025 ஆம் ஆண்டில் விமான நிலையங்களூடாக உயிரினங்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

இதுவரையான தரவுகளின் படி, இவ்வருடத்தில் 30,000 உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6,160 பறவைகள், 2,040 ஆமைகள், 1,150 ஊர்வன, ஏனைய 19,450 இற்கும் அதிகமான விலங்குகள் என மொத்தமாக 30,000 உயிரினங்கள் கடத்தப்பட்டுள்ளன.

மொத்தமாக 134 நாடுகளில் இருந்து அவை பிரான்சுக்கு கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கடத்தல்களில் பெரும்பான்மையானவை கட்டாரில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்