புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டதையடுத்து, பிரா...
8 கார்த்திகை 2025 சனி 13:57 | பார்வைகள் : 2000
France விவசாய அமைச்சகம் நாடு முழுவதும் எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளது.
சின் வேளாண்மை அமைச்சகம் தேசிய பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை அளவை "அதிகம்" என்று உயர்த்தியுள்ளது. ஐரோப்பா முழுவதும் பரவும் அபாயம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், கோழிப் பண்ணை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போல், ஐரோப்பிய பல நாடுகளில் இதுவரை உள்ளதற்கும் அதிகமாக பரவலாக காணப்படும் நிலையில், பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.வனவாழ் பறவைகள் மூலம் பறவைகளிடையிலான பரவல் அதிகரித்து வருகிறது.
இடைமீது வரும் வனவாழ் நீர்பறவைகள் (water-fowl) முக்கிய பரவல்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
World Organisation for Animal Health (WOAH) பிரகடனம்: பறவை காய்ச்சல் “உயர் பாதிப்புள்ள (high pathogenicity)” வகைகளாகவும், பறவைகள் மட்டுமல்லாமல் சில சில நிலைகளில் விலங்குகள் மற்றும் மனிதர்கள் தொடர்பானதாகவும் மாறக்கூடும் என்று குறிப்பிடுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan