புதிதாக அறிமுகமாகும் மின்சார மேக்ஸி ஸ்கூட்டர்
10 கார்த்திகை 2025 திங்கள் 06:06 | பார்வைகள் : 142
2025ஆம் ஆண்டு EICMA வாடகை வாகன கண்காட்சியில் புதிய மின்சார மேக்ஸி ஸ்கூட்டர் M1-S-ஐ TVS மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த ஸ்கூட்டர், சிங்கப்பூரைச் சேர்ந்த ION Mobility நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
TVSன் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் உற்பத்தி அனுபவம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. M1-S ஸ்கூட்டரில் 4.3kWh திறன் கொண்ட மின்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது 16.76bhp பவர் மற்றும் 45Nm டார்க் வழங்குகிறது. 0-50kmph வேகத்தை 3.7 விநாடிகளில் அடையக்கூடிய இந்த ஸ்கூட்டர், 105kmph உச்ச வேகத்தையும், ஒரு முறை சார்ஜில் 150km range வழங்கும் திறன் கொண்டது.
இந்த ஸ்கூட்டரில் Twin LED headlamps, eyebrow-style DRL விளக்குகள், integrated turn indicators, சமமான floorboard, single-piece seat மற்றும் sleek rear grab rail ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
இது 7 அங்குல TFT டிஸ்ப்ளே கொண்டது. ஸ்மார்ட்போன் இணைப்பு, இசை கட்டுப்பாடு, navigation, அழைப்பு/செய்தி அறிவிப்புகள் போன்ற வசதிகள் இதில் உள்ளன.
ஸ்மார்ட் கீ வசதியும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் முதலில் இந்தோனேசியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் இது விரைவில் வரக்கூடும் என TVS-இன் EV திட்டங்கள் தெரிவிக்கின்றன.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan