Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு கிடைத்த 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைத்த 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

9 கார்த்திகை 2025 ஞாயிறு 17:34 | பார்வைகள் : 179


இலங்கைக்கு  6.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஒக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் மூலம் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.


இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 20.1% அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்