BMW G 310 RR லிமிடேட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

27 புரட்டாசி 2025 சனி 15:23 | பார்வைகள் : 131
BMW Motorrad நிறுவனம், இந்தியாவில் தனது BMW G 310 RR Limited Edition பைக் மொடலை அறிமுகம் செய்துள்ளது.
10,000 யூனிட் விற்பனையானதை கொண்டாடும் வகையில் வெளியான இந்த மொடல், ரூ.2.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
இது சாதாரண மொடலை விட ரூ.18,000 அதிகம்.
இந்த BMW G 310 RR Limited Edition-ல் முழு decal body kit, wheel rims மற்றும் 1/310 என்ற பிரத்யேக அடையாளம் உள்ளது.
Cosmic Black மற்றும் Polar White என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த பைக், S 1000 RR மொடலின் road-racing DNA மற்றும் aerodynamic வடிவமைப்பை பயன்படுத்தியுள்ளது.
இதன் LED headlamps, full fairing மற்றும் transparent visor மிரட்டலான முன்புற தோற்றத்தை வழங்குகிறது.
இந்த பைக் 176 கிலோ எடையுடன் 11 லிட்டர் எரிபொருள் டேங்கை கொண்டுள்ளது.
இதில் புதிதாக gold upside-down forks, aluminum swingarm, black handlebars controls, Michelin Pilot Street radial tyres ஆகிய ஹார்டுவேர் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த Limited Edition-ல் 5-inch TFT display, all-LED illumination, ride-by-wire, disc brakes, dual-channel ABS, race-tuned anti-hopping clutch, மற்றும் Track, Urban, Sport, Rain என 4 ride modes உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் உள்ளன.
இதன் 6-speed gearbox கொண்ட 312.2cc single-cylinder liquid-cooled engine, 34bhp பவரையும் 27.3Nm டார்க்கையும் வழங்குகிறது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1