அல்ஜீரியர்களுக்கு விசா நிறுத்தப்படவேண்டும்! - பிரெஞ்சு மக்கள் கருத்து!!
4 ஐப்பசி 2025 சனி 08:20 | பார்வைகள் : 6321
அல்ஜீரியர்களுக்கு வழங்கப்படும் விசாக்களை பிரான்ஸ் நிறுத்தவேண்டும் என கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரெஞ்சு மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் அகதிகளாக நுழைந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர். பிரான்சில் இருந்து திருப்பி அனுப்பும் அல்ஜீரியர்களை அந்நாடு ஏற்க மறுக்கிறது. இதானால் ”அல்ஜீரியர்களுக்கு வழங்கப்படும் விசாக்களை நிறுத்தவேண்டுமா?” என கேள்வி எழுப்பட்டது.
அதற்கு 76% சதவீதமானவர்கள் ஆம் (OUI) எனவும், ஏனைய 24% சதவீதமானவர்கள் இல்லை (NON) எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
CNEWS, Europe 1 மற்றும் JDD ஆகிய ஊடகங்களுக்காக இந்த கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் பங்கேற்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan