Paristamil Navigation Paristamil advert login

இந்திய பெருங்கடலில் விழுந்த Starship... சோதனை வெற்றி என அறிவித்த SpaceX

இந்திய பெருங்கடலில் விழுந்த Starship... சோதனை வெற்றி என அறிவித்த SpaceX

29 ஆவணி 2025 வெள்ளி 06:41 | பார்வைகள் : 129


SpaceX நிறுவனம் தனது Starship ரொக்கெட் சோதனையை வெற்றிகரமாக முடித்ததாக அறிவித்துள்ளது.

இந்த சோதனை (ஆகஸ்ட் 27) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Starbase தளத்தில் நடைபெற்றது.

ரொக்கெட் 2 பகுதிகளாக பிரிந்து, திட்டமிட்டவாறு கடலில் விழுந்தது.

Super Heavy என்ற முதல் பகுதி Gulf of Mexico-வில் கட்டுப்பாடுடன் விழுந்தது, Starship என்ற மேல் பகுதி இந்திய பெருங்கடலில் விழுந்தது.

உலகின் முதல் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய Super-Heavy Launch System-ஐ உருவாக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பதே இந்த சோதனையின் முக்கிய நோக்கமாகும்.

Super-Heavy booster, liftoff-க்கு பிறகு சீராக பிரிந்து Descent maneuver, flip, burn ஆகியவற்றைச் செய்து, திட்டமிட்ட இடத்தில் விழுந்தது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்