15 வயது சிறுமியின் வயிற்றிலிருந்த 2 கிலோ தலை முடி

18 ஆவணி 2025 திங்கள் 18:03 | பார்வைகள் : 111
சீனாவில் 15 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து 2 கிலோ முடி அகற்றப்பட்டுள்ளது. நிநி என்பவருக்கு வயது 15 ஆகும். 1.6 மீட்டர் உயரமும் , 35 கிலோ எடை கொண்ட சிறுமி ஒட்டி உலர்ந்து காணப்பட்டார்.
ஆறு ஆண்டுகளாக அவருக்கு முடியைப் பிடுங்கி உண்ணும் பழக்கம் உள்ளதாக அவரது தாயார் சொன்னார். இதனையடுத்து நிநியின் வயிறு இரு மடங்காக வீங்கியது.
இதனையடுத்து கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இந்நிலையில் சிறுமி பல உடல்நலச் சிக்கல்கள் உள்ளதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.