நாட்டின் புதிய பிரதமர் Sébastien Lecornu..!!

9 புரட்டாசி 2025 செவ்வாய் 20:17 | பார்வைகள் : 1924
பிரான்சுவா பெய்ரூ பதவி விலகியதன் பின்னர் நாட்டின் புதிய பிரதமராக Sébastien Lecornu நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்சின் ஆயுதப்படைகளுக்கான முன்னாள் அமைச்சராக கடமையாற்றியிருந்த Sébastien Lecornu சற்று முன்னர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 39 வயதுடைய அவர் Eure நகரைச் சேர்ந்தவராவார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, இராஜினாமா கடிதத்தை மக்ரோனிடம் இன்று நண்பகல் பிரான்சுவா பெய்ரூ கையளித்திருந்தார். அதை அடுத்து, புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பல பெயர்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், Castex பிரதமராக இருந்த போது அவரது அரசாங்கத்தின் கீழ் ஆயுதப்படைகளுக்கான அமைச்சராக இருந்த Lecornu, இன்று செப்டம்பர் 9 ஆம் திகதி பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1