Paristamil Navigation Paristamil advert login

சாதனைகளை முறியடித்த பிரெஞ்சுப் பாடகி Aya Nakamura!!

சாதனைகளை முறியடித்த பிரெஞ்சுப் பாடகி Aya Nakamura!!

30 ஆடி 2025 புதன் 11:45 | பார்வைகள் : 1036


பிரெஞ்சுப் பாடகி Aya Nakamura, பல சர்வதேச பாடர்களின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

அவருடைய மாதாந்த பார்வைகளின் எண்ணிக்கை 291 மில்லியனை  Youtube இல் கடந்துள்ளது. Djadja"  மற்றும் "Pookie பாடல்கள்

அவருக்கு அடுத்ததாக பாடகி Taylor Swift, 290 மில்லியன் பார்வைகளையும், The Weeknd, 262 மில்லியன் பார்வைகளையும், Michael Jackson, 242 மில்லியன் பார்வைகளையும் சந்தித்துள்ளனர்.

பிரெஞ்சுப் பாடகி ஒருவர் சர்வதேச பாடகர்களை முறியடிப்பது இதுவே முதன்முறையாகும்.

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வில் Aya Nakamura பாடல் பாடியிருந்தார். அதன்பின்னர் அவரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்