உலகிலேயே அதிக பிரமிடுகளைக் கொண்ட நாடு....

11 ஆவணி 2025 திங்கள் 11:42 | பார்வைகள் : 110
பொதுவாக, பிரமிடுகள் என்றாலே நமக்கு நினைவில் வருவது எகிப்துதான்.
ஆனால், எகிப்தைவிட அதிக எண்ணிக்கையிலான பிரமிடுகளைக் கொண்ட நாடொன்று உள்ளது.
ஆம், உலகிலேயே அதிக பிரமிடுகளைக் கொண்ட நாடு, சூடான் நாடு ஆகும்.
எகிப்தில், 118 பிரமிடுகள் உள்ளன. சூடானிலோ, சுமார் 240 பிரமிடுகள் உள்ளன.
சூடானிலுள்ள பிரமிடுகள் Nubain பிரமிடுகள் என அழைக்கப்படுகின்றன. எகிப்திலுள்ள பிரமிடுகளைப் போலவே, சூடானிலுள்ள பிரமிடுகளும் Kushite என்னும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் செல்வந்தர்களை அடக்கம் செய்வதற்காகவே கட்டப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், சூடான் உள்நாட்டுக் கலவரம் காரணமாக, அந்த பிரமிடுகளை சரியாக கவனித்துக்கொள்ளாததால், அவை அழிந்துவருகின்றன என்பது கவலைக்குரிய விடயமாகும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1