Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்பு: புள்ளிவிவரத் தரவுகள் படி பிரான்சின் மிகவும் ஆபத்தான 10 நகரங்கள்

பாதுகாப்பு: புள்ளிவிவரத் தரவுகள் படி பிரான்சின் மிகவும் ஆபத்தான 10 நகரங்கள்

8 ஆவணி 2025 வெள்ளி 12:22 | பார்வைகள் : 1509


புள்ளிவிவர இணையதளம் ville-data வெளியிட்ட 2024-2025 ஆண்டுக்கான குற்றச்சாட்டு விகித வரிசையில், போர்தோ (Bordeaux) பிரான்சின் மிகவும் ஆபத்தான நகரமாகத் திகழ்கிறது. அங்கு ஒவ்வொரு குடியிருப்பாளரும் ஆண்டுக்கு 9.5% குற்றச்சாட்டுக்கு இலக்காகும் அபாயத்தில் உள்ளனர்.

வரிசைப்பட்டியல் (2024-2025)

போர்தோ (BORDEAUX) – 25,220 குற்றச்சாட்டுகள் (மக்கள்: 265,000) → 9.5% அபாயம்

கிரெனோபிள் (GRENOBLE) – 14,685 குற்றச்சாட்டுகள் (156,000) → 9.4%

லில் (Lille) – 21,126 குற்றச்சாட்டுகள் (238,000) → 8.9%

ருவான் (Rouen) – 10,079 குற்றச்சாட்டுகள் (116,331) → 8.7%

லியோன் (Lyon) – 43,862 குற்றச்சாட்டுகள் (520,000) → 8.4%

பரிஸ் (Paris) – 173,316 குற்றச்சாட்டுகள் (2.1 மில்லியன்) → 8.2%

புத்தோ (Puteaux) & நந்தேர் (Nanterre) – 3,550 குற்றச்சாட்டுகள் → 8%

ஓங்குலேம் (Angoulême) – 76,359 குற்றச்சாட்டுகள் (41,000) → 7.6%

மார்செய் (Marseille) – 64,479 குற்றச்சாட்டுகள் (877,000) → 7.4%

அனெஸி (Annecy) – 2,792 குற்றச்சாட்டுகள் (37,595) → 7.4%

 

குறிப்பிடத்தக்க அம்சங்கள்

போர்தோ, லில் நகரத்தை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மார்செய் தென் பிரான்சிலிருந்து இடம்பெற்ற ஒரே நகரம்.

பாரிஸ்-இல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் 51% உயர்ந்துள்ளன.

அனனெஸி முன்பு அமைதியான நகரமாகக் கருதப்பட்டாலும், சமீப காலங்களில் “பயணம் செய்யும் குற்றச்செயல்கள்” அதிகரித்துள்ளதாக வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்