கதிர் மழை
1 ஆடி 2025 செவ்வாய் 15:45 | பார்வைகள் : 2265
காற்றின் வேகத்தில்
கண் சிவந்த
வானம்
மேகங்களை விளித்து
முகம் மறைக்க
மறைத்த மேகங்களால்
பூமியே இருளானது
அதுவரை அமைதியாய்
வெளிச்சம் பாய்ச்சிய
கதிரவன்
கோபத்தில்
பொங்கி
மேகத்தை துளைத்து
பாயவிட்டான் தன்
கதிர்களை பூமியின்
மீது
பாய்ந்த கதிர்கள்
வெளிசசமிட்ட
ஒளி மழையாய்
பூமியை நனைக்காமல்
நகர்ந்து கொண்டே
இருக்கின்றன
காற்றின் வேகத்தில்
கண் சிவந்த
வானம்
மேகங்களை விளித்து
முகம் மறைக்க
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan