ஜூலை 12-14 Amazon Prime Day Sale: சலுகைகள், தள்ளுபடிகள் அறிவிப்பு

8 ஆடி 2025 செவ்வாய் 13:33 | பார்வைகள் : 725
Amazon Prime Day Sale 2025 ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற உள்ளது.
இந்த மூன்று நாள் Mega Sale-ல், பிரைம் உறுப்பினர்கள் ஏராளமான சலுகைகளும், புதிய தயாரிப்புகளும், தனிப்பட்ட பரிவர்த்தனை தள்ளுபடிகளும் பெற வாய்ப்பு உள்ளது.
முக்கிய சலுகைகள்:
ICICI மற்றும் SBI வங்கிகளின் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி
இந்த இரண்டு வங்கி கார்டுகள் மூலம் EMI-களுக்கும் அதே அளவு தள்ளுபடி
Amazon Pay UPI சலுகைகள்:
ரூ.100 கேஷ்பேக் (ரூ.1,000-க்கு மேல் இரண்டாவது முறை வாங்கினால்)
Amazon Pay Later மூலம் ரூ.60,000 வரை instant credit, ரூ.600 வரை welcome rewards கிடைக்கும்
Amazon Pay ICICI கிரெடிட் கார்டு சிறப்பு சலுகைகள்:
5% கேஷ்பேக்
கூடுதல் 5% இன்ஸ்டன்ட் தள்ளுபடி
பிரைம் உறுப்பினர்களுக்கு ரூ.3,000 offer
பிரைம் உறுப்பினர்களுக்கு ரூ.3,000 வரை welcome rewards கிடைக்கும். அதில் ரூ.200 ஷாப்பிங் கேஷ்பேக் மற்றும் ரூ.2,800* மதிப்புள்ள வெகுமதிகள் (இது வழக்கத்தை விட 500 ரூபாய் அதிகம்).
பிரைம் அல்லாதவர்களுக்கு:
ரூ.150 ஷாப்பிங் கேஷ்பேக்
ரூ.1,850 மதிப்புள்ள பரிசுகள்
பிரைம் சந்தாவிற்கு ரூ.500 தள்ளுபடி
இந்த Amazon Prime Day Sale-இல் மொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்லையன்ஸ்கள், ஃபேஷன் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்த சலுகைகளை பெறலாம். மேலும், வங்கிக் கார்டுகள் மற்றும் Amazon Pay வாயிலாக கூடுதல் தள்ளுபடி பெற்றுச் சேமிக்கலாம்.