துருக்கியில் வெப்பக்காற்று பலூன் தரையில் மோதி விபத்து
16 ஆனி 2025 திங்கள் 07:57 | பார்வைகள் : 1993
மத்திய துருக்கியில் பலூன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய துருக்கியில் உள்ள அக்சரய் மாகாணத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வெப்பக்காற்று
பலூன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan