யுக்ரேனின் Sumy நகரில் தாக்குதல்.. 32 பேர் பலி.. மக்ரோன் கண்டனம்!!

13 சித்திரை 2025 ஞாயிறு 13:17 | பார்வைகள் : 3374
யுக்ரேனின் வடகிழக்கு பகுதியான Sumy நகரில் இன்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை காலை ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டது. இதில் 32 பேர் கொல்லப்பட்டும் 80 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டம் வெளியிட்டுள்ளார்.
"மனித உயிர்கள் குறித்த கரிசையும் இல்லாமல், அமெரிக்காவின் போர் நிறுத்த விதிமுறைகளை மீறியும்" ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
"அனைவருக்கும் தெரியும் இந்த போரை தொடரவே ரஷ்யா விரும்புகிறது என்பது. அதனை இன்று மீண்டும் ஒருமுறை அது நிரூபித்துள்ளது!" எனவும் தெரிவிதார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1