வார இறுதியில் தடைப்படும் Metro, RER
 
                    9 சித்திரை 2025 புதன் 14:18 | பார்வைகள் : 4801
சில மெட்ரோக்கள் மற்றும் RER வழித்தடங்களில் போக்குவரத்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடைபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இடையூறுகளின் சுருக்கம் இங்கே:
Metro 6 : ஏப்ரல் 12 சனிக்கிழமை மற்றும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைகளில் Nation மற்றும் Daumesnil இடையே போக்குவரத்து தடைபடும். மாற்று பேருந்துகள் திட்டமிடப்பட்டுள்ளது.
Metro 12 : ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் திருத்த வேலைகளுக்காக முழுமையாக மூடப்படும்.
RER D : ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் Combs-la-Ville – Quincy et Melun இடையே போக்குவரத்து சேவை தடைபடும்.
RER E : ஏப்ரல் 7 முதல் 13 வரை Nanterre-La-Folie et Chelles – Gournay இடையே இரவு 10:45 மணி முதல் மூடப்படும்.
RER C : ஏப்ரல் 12 முதல் 13 வரை பகல் நேரத்திலும் கூடுதல் தடங்கல்கள் திட்டமிடப்பட்டுள்ளது. பல நிறுத்தங்களில் RER C நிற்காமல் செல்லும் மற்றும் பல நிலையங்கள் மூடப்படும். பெரும்பாலான தடைப்பட்ட வழித்தடங்களில் மாற்று பேருந்துகள் இயக்கப்படும்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


.jpeg) 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan