ரூ.25,000க்குள் Split AC., Amazon, Flipkart-ல் சிறந்த சலுகைகள்!

22 சித்திரை 2025 செவ்வாய் 14:54 | பார்வைகள் : 229
குறைந்த விலையில் உயர் தர Split AC வாங்க வேண்டுமா? இது தான் சரியான தருணம்.
இப்போது Amazon மற்றும் Flipkart ஆகிய இணையதளங்களில் நடந்துவரும் சிறப்பு விற்பனைவில், பல பிரபல Split AC மொடல்கள் ரூ.25,000க்குள் கிடைக்கின்றன.
50 சதவீதம் வரை தள்ளுபடி, கூடுதலாக வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளும் உள்ளது.
Daikin AC மொடல் Amazon-ல் ரூ.26,490-க்கு விற்பனையாகிறது. இருப்பினும், வங்கி தள்ளுபடியாக ரூ.3,000 வரை கிடைக்கின்றது, இறுதிப் விலை ரூ.23,490 ஆகிறது.
0.8 டன் கொள்ளளவு கொண்ட இந்த 3-ஸ்டார் Rated மொடலில் Copper கம்பிரசர், PM 2.5 ஃபில்டர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. 1 வருட உத்தியோகபூர்வ உத்திரவாதம் மற்றும் கம்பிரசருக்கு 5 வருட உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
Flipkart-ல் கிடைக்கும் MarQ மொடல் ரூ.23,990க்கு விற்பனையாகி வருகிறது. மேலும், 5% வரையிலான கேஷ்பேக் சலுகையும் உள்ளது.
1 டன் கொள்ளளவு கொண்ட இந்த AC, 5-in-1 இன்வெர்டர் தொழில்நுட்பத்துடன் கூடியது மற்றும் Turbo Cool தொழில்நுட்பம் கொண்டது.
Amazon-ல் Cruise AC ரூ.26,490க்கு கிடைக்கிறது. வங்கி சலுகை ரூ.1,000 வரை வழங்கப்படுகிறது.
7-step Air Filter அமைப்பு, 4-in-1 மாற்றக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் PM 2.5 ஃபில்டர் ஆகியவை அடங்கியுள்ளது.