மியன்மாரில் இணையத்தள மோசடி…! 549 பேர் மீட்பு

12 பங்குனி 2025 புதன் 16:27 | பார்வைகள் : 3407
தாய்லாந்து – மியன்மாரில் இணையத்தள மோசடியில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள்,முகவர்களால் ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
தாய்லாந்து – மியன்மார் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இணையத்தள பணமோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதோடு இந்த மோசடி மையங்களை சீன நிறுவனங்கள் நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1