தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்: நாடாளுமன்ற நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு

9 பங்குனி 2025 ஞாயிறு 12:33 | பார்வைகள் : 2424
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, அம்மாதம் 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.
இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை (10-ந் தேதி) நாடாளுமன்றம் மீண்டும் கூட இருக்கிறது. அப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025