மரீன் லு பென்னுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

4 சித்திரை 2025 வெள்ளி 07:06 | பார்வைகள் : 6261
மரீன் லு பென்னு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் பரிசில் உள்ள Place de la République சதுக்கத்தில் இடம்பெற உள்ளது. பல்வேறு இளைஞர் கழகங்கள், அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். குறிப்பாக l’Union Syndicale Lycéenne, l’Union étudiante et la Jeune Garde போன்ற மாணவர் அமைப்புகளும் இதில் பங்கேற்க உள்ளனர்.
அதேவேளை, மரீன் லு பென்னுக்கு ஆதரவாக பல்வேறு ஆதரவு கருத்துக்கள் இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. அவரது Rassemblement national கட்சியில் புதிதாக 20,000 பேர் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025