பிரான்ஸ்-இஸ்ரேல் பணையக்கைதியின் சடலம் மீட்பு.. ஜனாதிபதி மக்ரோன் இரங்கல்!!
28 மாசி 2025 வெள்ளி 01:27 | பார்வைகள் : 6772
ஹமாஸ் அமைப்பினரால் பணையக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட பிரான்ஸ்-இஸ்ரேல் குடியுரிமை கொண்ட Ohad Yahalomi கொல்லப்பட்டுள்ளார்.
2023, ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட அவர், கொல்லப்பட்டுள்ளதாக, இன்று பெப்ரவரி 27 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட்டவர்களில் அவரும் அவரது 12 வயதுடைய மகனும் இருந்த நிலையில், மகன் நவம்பர் 27 - 2023 அன்று முதலாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், Ohad Yahalomi மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan