அமைச்சரவைக் கூட்டம் இரத்து! - காரணம் அறிவிக்கப்படவில்லை!!

24 மாசி 2025 திங்கள் 20:03 | பார்வைகள் : 9150
பெப்ரவரி 26, புதன்கிழமை இடம்பெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் (Conseil des ministres) இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல், மேற்படி அறிவித்தலை மட்டும் எலிசே மாளிகை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. வரவுசெலவுத் திட்ட வாசிப்புகள் முழு மூச்சாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், மிக அவசியமாக கருதப்பட்ட இந்த கூட்டம், இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மக்ரோன் வாஷிங்டன் நகருக்கு பயணமாகியுள்ள நிலையில், அவர் நாளை செவ்வாய்க்கிழமை பிரான்சுக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1