அமெரிக்க, உக்ரேன் ஜனாதிபதிகளுடன் உரையாடிய மக்ரோன்!!

18 மாசி 2025 செவ்வாய் 08:35 | பார்வைகள் : 14023
நேற்றைய 'ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டை' அடுத்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அமெரிக்க மற்றும் உக்ரேன் ஜனாதிபதிகளுடன் தொலைபேசிவழியாக உரையாடினார்.
முதலில் உக்ரேன் ஜனாதிபதி வொளோதிமிர் செலன்ஸ்கியுடன் உரையாடிய மக்ரோன், உக்ரேனின் பாதுகாப்பில் பிரான்ஸ் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
அதன் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசி வழியாக உரையாடினார். உக்ரேனின் பாதிகாப்பு தொடர்பில் குறித்த உரையாடல் இருந்ததாக எலிசே சுட்டிக்காட்டியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1