நீண்ட நாள் காதலரை கைப்பிடித்தார் சாக்ஷி அகர்வால்..!
4 தை 2025 சனி 10:53 | பார்வைகள் : 8635
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் மற்றும் தமிழ் நடிகை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான நடிகை சாக்சி அகர்வால் நேற்று கோவாவில் தனது நீண்ட நாள் காதலர் நவ்நீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் சாக்சி அகர்வால் கூறியபோது, ‘ நவநீத் என்பவரை திருமணம் செய்து கொண்டது நான் கண்ட நீண்ட நாள் கனவு நிறைவேறியது போல் இருக்கிறது, அவர் எனக்கு ஒரு உறுதுணையாக ஆதரவாக இருக்கிறார், என்னுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது’ என்று பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து நவ்நீத் - சாக்சி தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்றும் இரு வீட்டார் சம்பந்தத்துடன் தற்போது திருமணம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணம் முடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan