▶ DPE : வீடு வாடகைக்கு விடமுடியாது!!
2 தை 2025 வியாழன் 08:20 | பார்வைகள் : 12903
வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் அதிக ஆற்றலை (énergétique) உறிஞ்சும் வீடுகளை ஜனவரி 1, புதன்கிழமை முதல் வாடகைக்கு விடமுடியாது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வீடுகள் ஆற்றலை உறிஞ்சும் அளவை (diagnostic de performance énergétique) A தொடக்கம் G+ வரை தரப்படுதப்பட்டுள்ளது. A என்பது குறைந்த ஆற்றலையும், G+ என்பது மிக அதிக ஆற்றலையும் உறிஞ்சுகிறது.
இதில் G+ வகை வீடுகள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் வாடகைக்கு விட முடியாது என சட்டம் அறிவிக்கப்பட்டது. அவ்வகை விட்டுகள் ஆண்டுக்கு 450 kWh/m2/ ஆற்றலை உறிஞ்சுகிறது.
இந்நிலையில், அதற்கு அடுத்ததாக உள்ள ”G” வகை ஆற்றலை உறிஞ்சும் தன்மை கொண்ட வீடுகளையும் வாடகைக்கு விட முடியாது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால், அவ்வகை வீடுகளைக் கொண்டோர், அதனை மாற்றத்துக்கு கொண்டுவரவேண்டும் அல்லது வாடகைக்கு விட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan