ஈஃபிள் கோபுரத்தின் மூன்றாவது தளம் - ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறது!

7 தை 2025 செவ்வாய் 13:00 | பார்வைகள் : 7506
ஈஃபிள் கோபுரத்தின் மூன்றாவது தளம் ஒரு மாத காலத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பணிகளுக்காகவும் மேம்படுத்தல் பணிகளுக்காகவும் மூன்றாவது தளம் மூடப்படுவதாக ஈஃபிள் கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று ஜனவரி 6 திங்கட்கிழமை முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கோபுரம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரும்பு கம்பிகளை மாற்றவும், மின் தூக்கிகளை சீர்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025