தயாராகியுள்ள நோர்து-டேம் தேவாயலம்! - பிரத்யேக புகைப்படங்களின் தொகுப்பு!!

29 கார்த்திகை 2024 வெள்ளி 15:32 | பார்வைகள் : 8079
நோர்து-டேம் தேவாலயம் டிசம்பர் 7 ஆம் திகதி அன்று திறக்கப்பட உள்ளது. ஐந்து வருடங்களாக திருத்தப்பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று அவற்றின் பிரத்யேகமான புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அவற்றை தொகுத்து தருகிறது இந்த செய்தி!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025