அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் பா.ஜ.: திருமா
21 கார்த்திகை 2024 வியாழன் 03:48 | பார்வைகள் : 6737
வி.சி., தலைவர், திருமாவளவன் அளித்த பேட்டி: மணிப்பூரில் சட்டம் -- ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளது. ராணுவம் குவிக்கப்படும் அளவிற்கு, அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.
ஆண்டு கணக்கில் அங்கு வன்முறை தொடர்ந்து நடந்து வரும் சூழலில், பிரதமராக இருக்கும் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் இருப்பது ஏன்? உடனே அங்கு சென்றால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும்.
அ.தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க, பா.ஜ., பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அ.தி.மு.க., முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளையும், பா.ஜ., முறியடித்து விடுகிறது.
அ.தி.மு.க.,வை தனிமைப்படுத்தினால், வேறு வழியின்றி, பா.ஜ.,வுடன் கூட்டணி சேரும் என திட்டமிட்டு பா.ஜ., அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி சேரப்போகிறதா, இல்லை தனித்தே களம் காணப்போகிறதா என்பது அக்கட்சி முன்பாக இருக்கும் சவால். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan