Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்சுக்குள் பனிப்பொழிவு?!

இல் து பிரான்சுக்குள் பனிப்பொழிவு?!

19 கார்த்திகை 2024 செவ்வாய் 19:00 | பார்வைகள் : 7131


இல் து பிரான்சுக்குள் நாளை மறுநாள் வியாழக்கிழமை பனிப்பொழிவுக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21, வியாழக்கிழமை நண்பகலின் பின்னர் இல் து பிரான்சின் தெற்கு பிராந்தியங்களில் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும், எவ்வாறாயினும் இது வெள்ளக்காடாக காட்சியளிக்கக்கூடிய பாரிய பனிப்பொழிவாக இருக்காது எனவும், மெல்லிய பனிப்பொழிவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் வடக்குப் பகுதியில் கடுமையான குளிர் நிலவ வாய்ப்புள்ளதாகவும், அங்கு வியாழக்கிழமை 5°C வரை குளிர் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு 2 செ.மீ வரையான பனிப்பொழிவு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்