சிகரெட் - கள்ளச்சந்தை - கதிகலங்கும் பிரான்ஸ்!!
1 மார்கழி 2024 ஞாயிறு 11:16 | பார்வைகள் : 16096
பிரான்சில் அதிகரிக்கும் சிகரெட் கள்ளச்சந்தை,பிரான்சிற்குப் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
2021 இலிருந்து 2023 இற்குள் மட்டும் பிரான்சின் சிகரெட் வியாபாரத்தின் 38 சதவீதத்தினை, இந்தக் கள்ளச்சந்தைகள் கையகப்படுத்தி உள்ளன.
இந்த வருடம் இது இன்னமும் அதிகரித்துள்ளது.
அதிகாரபூர்வ Tabac மற்றும் அனைத்து புகையிலை வியாபாரிகளும் (buralistes), இதனால் பெரும் நட்டததிற்கு உள்ளாகின்றனர். இவர்கள் அரசாங்கத்தின் மீது தங்களின் அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளனர்.

பிரான்சில் மட்டும் ஆறு கள்ளச்சந்தை சிகரெட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வெளிளியிலிருந்து வரும் சிகரெட்டுகள், வீதிகளில் நபர்களாலும், சமூக வலைத்தளங்களினாலும் பெருமளவில் விற்பனை செய்ய்ப்படுகின்றது.
அதிகாரபூர்வ சிகரெட் விற்பனையாளர்கள், பிரெஞ்சு அரசாங்கத்தின் சிகரெட்டுகளின் அதீத விலையேற்றமே, இந்தக் கள்ளச்சந்தை அதிகரிப்பிற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டி உள்ளனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan